வயது

விநாடி ,
நொடி ,
நிமிடம் ,
மணி ,
என்று பல வகைகளில்
வயதகிகொண்டிருகிறது
அனால்
அன்பே !
உன் வார்த்தைகளுக்கு
மட்டும் வயதகாமல் ,
இன்று சொன்னது போல்
இனிக்கிறது நீ இருக்கும்
"என் இதயத்தில்" .

எழுதியவர் : சௌமியன் (1-Jan-11, 7:05 pm)
சேர்த்தது : sowmyadevi
Tanglish : vayathu
பார்வை : 409

மேலே