சுகமான ஒரு தோல்வி

என் கண் முன்னே தினமும்
தோன்றி மறையும்
உனது நினைவுகளை
விரட்டியடிக்க முயன்று
முயன்று நான்
தோற்று போகிறேன்
இந்த தோல்வி கூட
எனக்கு ஒரு சுகம் தான் ......

எழுதியவர் : வினையா (1-Jan-11, 7:36 pm)
சேர்த்தது : Abinaya
பார்வை : 576

மேலே