உன் கண்கள் ....

எனக்கு ஒரே ஒரு ஆசை
உன் கண்களோடு பேசவேண்டும்
என் உயிர் பிரிவதற்குள் ...

என் உயிர் பிரியும்போது
உன் கண்களில் ஈரம் இருந்தால்
எனக்க ஒரு துளி ... .


எழுதியவர் : vinayaa (1-Jan-11, 7:45 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : un kangal
பார்வை : 581

புதிய படைப்புகள்

மேலே