பிரிவு !

கனவில் உள்
வந்த போது
அறிந்திருக்கவில்லை ...

கண்ணீராய் பிரிந்து
செல்வாய் என்று !

- நிஷான் சுந்தரராஜா -

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (16-Sep-13, 10:17 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 151

மேலே