பிடிவாதம் !
வற்றாத ஊற்றாய்
விழி நீர் அரும்பினாலும் ...
எட்டாத உயரத்தில்
உன் இதயப் பள்ளம் !
- நிஷான் சுந்தரராஜா -
வற்றாத ஊற்றாய்
விழி நீர் அரும்பினாலும் ...
எட்டாத உயரத்தில்
உன் இதயப் பள்ளம் !
- நிஷான் சுந்தரராஜா -