நீ சுட்ட வடுக்கள் !

நீ சுட்ட வடுக்கள்!
-------------------------------------

"உணர்வுகள் தொடர்கதை "
என்றோ ,எங்கோ
செவி தொட்ட வரிகள் .....

" உன் உணர்வுகள் தொடர் வதை "
இன்று என் நெஞ்சில்
நீ சுட்ட வடுக்கள் .....

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (16-Sep-13, 10:49 pm)
பார்வை : 159

மேலே