வலி !
வலி !
------------------------------------
அனைத்துமே நான் என்று
அணைத்தவள் நீயே - ஓர்
அனர்த்தத்தில் புறம் காட்டி
போனதென்ன ?
படைத்தவன் அடி
வலிக்கவில்லை ....
எனை படித்தவள்
நீ அடிக்க
வலிக்குதடி .....
.
-- நிஷான் சுந்தரராஜா --