காதல்!!

காதல் எனும் கடலில் நீந்திவந்த என்னை
மெளனமாக இருந்து கண்ணீர் எனும்
கடலில் மூழ்கவைத்தாய்!!
மூழ்கியதில் போனது என் உயிர் மட்டுமல்ல உன்மையுமான காதலும்தான்!!

எழுதியவர் : ஸ்ரீராம் RAMNAD~ (17-Sep-13, 2:04 am)
பார்வை : 55

மேலே