நிலா

இரவு தேவதை
ஊர் உறங்கும் நேரத்தில்
உலா வந்தாள்
வெள்ளி மேகம்
பக்கம் வர வெக்கப்பட்டாள்
நாணத்தில் பாதிமுகம் மறைத்தாள்
பிறையாக...!

எழுதியவர் : பந்தல ராஜா (17-Sep-13, 10:38 am)
Tanglish : nila
பார்வை : 97

மேலே