ஜோசியக்கிளி

தன்னை நாடி வந்த
வாடிக்கையாளர்களுக்கு
எதிர்காலத்தை கணித்து
தன் எதிர்காலம்
தெரியாமல் தவிக்கிறது
கூண்டுக்குள் கிளி...!

எழுதியவர் : பந்தல ராஜா (17-Sep-13, 10:49 am)
பார்வை : 61

மேலே