தூக்கம்

நேற்று நள்ளிரவில்
தூக்கம் கலைந்தது
கலைத்ததை நிந்தித்து
தூக்கத்தைப் போற்றி
சற்று சிந்தித்தேன்
நிரந்தர தூக்கமும்
பேரானந்தம் தருமோ ?

எழுதியவர் : வந்தியத்தேவன் (17-Sep-13, 10:50 am)
சேர்த்தது : Vandhiyathevan
பார்வை : 70

மேலே