இயற்கையின் பாடங்கள்

ஆக்டிவா இருந்தா
ஆகாயம் சொந்தம்

அக்கடான்னு கிடந்தா
அல்லல்தான் சொந்தம்

சுருசுருப்பா எழுந்து
சுகத்தினை அள்ளு

சுற்றங்கள் மதித்திட
சுய காலில் நில்லு.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (17-Sep-13, 10:59 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 103

மேலே