அழகென்றால் என்ன ? அனுபவித்து உணர்வது அழகு

ஓடினால் நதி அழகு
நாடினால் இறை அழகு
மேடினால் குழி அழகு
வாடினால் எது அழகு ?!

வாழ்க்கையே ஒரே எழவு...

ஸோ - பி - ஹேப்பி
ஸ்வர்க்கம் இந்நொடி.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (17-Sep-13, 11:18 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 96

மேலே