kadavul (அன்பு)

கண்ணை திறந்து பாரடா
காட்சி தோன்றும் நூறடா
கண்டதெல்லாம் தெய்வமென்று
கட்சி வகுப்பதேனடா
உயிருள்ள தெய்வம் ஒன்றே என்று
உரக்க சொல்லி பாடடா
அன்பின் வடிவமே
அற நெறியின் கடவுளடா
கண்ணை திறந்து பாரடா
காட்சி தோன்றும் நூறடா
கண்டதெல்லாம் தெய்வமென்று
கட்சி வகுப்பதேனடா
உயிருள்ள தெய்வம் ஒன்றே என்று
உரக்க சொல்லி பாடடா
அன்பின் வடிவமே
அற நெறியின் கடவுளடா