நீ இல்லையேல்

மழையில் நனைந்த போது அனைவரும் என்னை திட்ட
என் தலையை துவட்டி மழையை திட்டியவள் என் அன்னை

எழுதியவர் : பாலா .. (17-Sep-13, 11:51 pm)
Tanglish : nee illaiyel
பார்வை : 114

மேலே