கால் வலிக்கிறது...

ஏய் பல்லக்குத் தூக்கி!
கொஞ்சம் நிறுத்து...
உட்கார்ந்து உட்கார்ந்து
கால் வலிக்கிறது...

எழுதியவர் : தாமரை. (18-Sep-13, 2:48 pm)
சேர்த்தது : jeyam
Tanglish : kaal valikkirathu
பார்வை : 94

சிறந்த கவிதைகள்

மேலே