jeyam - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : jeyam |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 01-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 4 |
என்னைப் பற்றி...
தமிழ் வாசகன்...
என் படைப்புகள்
jeyam செய்திகள்
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..
அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...
Note:
Dedicate to My Dad who passed a
கருத்துகள்
நண்பர்கள் (8)

ஆரோக்ய.பிரிட்டோ
இடையாற்றுமங்கலம்

பெருமாள்
கிணத்துக்கடவு, கோவை

கவியாழினி
தமிழ்நாடு -புலவர்கோட்டை

mohd farook
colachel, kanyakumari dist.
