கவனமாய் கதை பேசுகிறேன்

மௌனமாய் நீ
இருக்கையிலே
கவனமாய்
கதை பேசுகிறேன்
ஊமையாய் ஆனாலும்
நான்
உதடுகள் உச்சரிக்குது
உன்னை எண்ணி ,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }
மௌனமாய் நீ
இருக்கையிலே
கவனமாய்
கதை பேசுகிறேன்
ஊமையாய் ஆனாலும்
நான்
உதடுகள் உச்சரிக்குது
உன்னை எண்ணி ,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }