புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து....

மூடிய பனியைக்
கண்டு சூரியன்
ஓடி ஒளிவதில்லை.
சுட்டும் விழிகளை விரித்து .....
கட்டிய தளைகளை அறுத்து .....
இதோ ஒரு
புது விடியல் ....

மானுடம் செழிக்க
மனதிலிருந்து
ஒரு வாழ்த்து .....





எழுதியவர் : தளபதி நாகராஜ் (2-Jan-11, 8:02 pm)
சேர்த்தது : thalabathy nagaraj
பார்வை : 665

மேலே