வெட்டியான் பாடும் பட்டு

உன்னையே நீ எண்ணிப் பாரு
இந்த உலகத்தில் எது சொந்தம் யோசித்துக் கூறு
தாயும் தகப்பனும் இரவல்
தாலி கட்டிய பெண்டீரும் இரவல்
செய்யும் தொழிலும் இரவல்
சொகுசான மாளிகை கட்டிடம் இரவல்
வாழ்விலும் சாவிலும் இரவல் ....
பாலா (பிதாமகன்)

எழுதியவர் : பாலா (2-Jan-11, 10:03 pm)
சேர்த்தது : PRABAKARAN
பார்வை : 978

மேலே