என் குட்டி செல்லம்

ஓடி திரியும் உன்னை கையில் தூக்க ஆசை.

தினம் தட்டில் புதிதாய் பிஸ்கட் வைக்க ஆசை

தினமும் காலை உன்னை கூடிக்கொண்டு
நடை பயணம் போக ஆசை

உன் குரலை பதிவு செய்து ரிங்க்டோன்
வைக்க ஆசை

மற்றவர் முன் நீ என் பேச்சை கேட்க புன்னகைக்க ஆசை

வீடு பக்கம் வரும் பசங்கள ஓட விட ஆசை

என் குட்டி செல்லம்
உன் குட்டியும் நான் தொட ஆசை

இவையெல்லாம்

என் தந்தை உன்னை என்னிடம் கொடுக்கும்போது
என்னுடைய ஆசை .


என்றும் உங்கள்
உமா நிலா

எழுதியவர் : உமா நிலா (20-Sep-13, 10:41 pm)
பார்வை : 160

மேலே