தென்றலே

உன் வீட்டு பால்கனியில்
காற்றை எதிர்நோக்கி நீ....

அது எப்படி!
தென்றலே
தென்றலை
தேடுவது!!!

எழுதியவர் : Thavam (3-Jan-11, 9:39 am)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : thentralae
பார்வை : 517

மேலே