என் சூரியன்

விடியும் வரை விண்ணும்
எதிரியாகத்தான் தெரிகிறது!...
இரவு நேர விரதத்தை
முடிக்க மறுக்கிறதே!...
எப்போது பார்ப்பேன்
என்னவளின் உதயத்தை.....

எழுதியவர் : Thavam (3-Jan-11, 9:43 am)
Tanglish : en sooriyan
பார்வை : 460

மேலே