மரண ஊர்வலத்தில்

முள் இல்லாத
ரோஜாவை
தூவுங்கள்
ஏன்
மரண ஊர்வலத்தில்
வந்தாலும் வருவாள்
என் காதலி
பாவம் அவளின் பதங்கள்...

எழுதியவர் : க.ம.kavitha (3-Jan-11, 9:50 am)
சேர்த்தது : gmkavitha
பார்வை : 480

மேலே