உடைந்த இதயத்தின் "அழுகை"

கவிதை என்றாலே
அனைவரும்
அமைதியாக தான்
வாசிப்போம்.
ஏன் அது ஒரு,

உடைந்த இதயத்தின்
"அழுகை"

எழுதியவர் : க.ம.kavitha (3-Jan-11, 10:01 am)
பார்வை : 602

மேலே