ஊடல்.

பொய் கோபம் கொண்டு நீ
முகம் திருப்பி போன பின்பும் கூட
காத்திருத்தலுக்கு பின் வரும் காதலுக்காய்
வேண்டுமடி ஊடல் எனக்கு..

எழுதியவர் : (21-Sep-13, 4:39 pm)
சேர்த்தது : balamurali
Tanglish : oodal
பார்வை : 81

மேலே