தனிமை.

வெகு நேரம் என் நிழலுடன்
பேசி சென்று பின் வீடு திரும்பியதும்
சுட்டது தனிமையின் கோரம்..

எழுதியவர் : (21-Sep-13, 4:56 pm)
Tanglish : thanimai
பார்வை : 82

மேலே