நீ நெருப்பாய் வருகிறாய்.....!!!

வானமும்
காதலும்
ஒன்றுதான்
எல்லையில்....!!!

நடுக்காட்டில்
கண்ணை கட்டி
விட்டது போல்
உன் காதல்
காட்டில் நான்...!!!

மூச்சு விட்டால்
காற்றுத்தான் வரவேண்டும்
நீ நெருப்பாய் வருகிறாய்.....!!!

எழுதியவர் : காந்தன் (21-Sep-13, 8:15 pm)
சேர்த்தது : காந்தன்
பார்வை : 72

மேலே