கை பேசியும் குறுஞ்செய்தியும்...

பிரியும் நட்பிற்கு தான்
ஆட்டோகிராப்பும்
கையெழுத்தும்...

பிரியாத நட்புக்கு
என்றுமே
மொபைலும்
எஸ் எம் எஸ்ஸும் தான்...!

எழுதியவர் : muhammadghouse (22-Sep-13, 11:35 am)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 132

மேலே