"எழுத்துப் பிழை"

கவிதையின்
எழுத்துப்
பிழை போல
என் மீதான
உன் கோபம்!

எழுதியவர் : காந்தன் (22-Sep-13, 6:54 pm)
பார்வை : 124

மேலே