மண்...

உன் பாதங்களையே
உற்று பார்க்கிறது ஓர்நாள்
உனை விழுங்க மண்...!

எழுதியவர் : muhammadghouse (23-Sep-13, 3:02 am)
Tanglish : man
பார்வை : 85

மேலே