வெறுப்பு

என்னை

நானே

வெறுக்கிறேன்

என்னை பிடிக்கவில்லை

என்று அவள் சொன்ன

அந்த ஒருநொடியில்.

எழுதியவர் : messersuresh (3-Jan-11, 1:21 pm)
Tanglish : veruppu
பார்வை : 841

மேலே