அடடா !..

LKG வாண்டு :அப்பா !இந்தாங்க என்னோட ரேங்க் கார்டு ..
அப்பா :என்ன இது !ஜீரோ போட்டு இருக்காங்க ?
வாண்டு :அப்பா ,மிஸ் எனக்கு "ஸ்டார்"போடறதுக்கு பதிலா "மூன்" போட்டுக் குடுத்திட்டாங்க !..