+சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா... +

காதலன்: அன்பே! ம்.. என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிடு. இந்த மலையிலிருந்து நான் கீழே குதித்துவிடுகிறேன்.

காதலி: ம்...

காதலன்: என்னாடி!? உடனே சொல்லீட்ட! சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா...

காதலி: எனக்கும் தெரியும். நீ சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொல்றேனு. இந்த மாதிரியெல்லாம் டயலாக் பேசாம, உருப்படியா ஏதாவது பேசு!

காதலன்: ?!?!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Sep-13, 3:58 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 142

சிறந்த நகைச்சுவைகள்

மேலே