நிகழ்வு

மாலை வெயிலின் அழகை பார்த்து
தன் முத்துசிரிப்பை உதிர்க்கும் மல்லிகைப்பூ!
------------ -------------- ----------------
வானவில்லின் வண்ணங்களை பார்க்க
ஓடி வந்து ஏமாந்து போகும் மழைதுளி!
------------ -------------- -----------------
என் நிழலை என்னோடு சேர்க்க
போராடும் இந்த உச்சி வெயில்!
------------- ------------- ----------------
என்னவளின் தலைக்கோத வரிசையில்
நிற்க்கும் என் விரல்கள்!
-------------- ---------------- --------------
தன் துணையை தேடி வெகுதூரம்
பயணம் போகும் நைல் நதி!

எழுதியவர் : மதி (23-Sep-13, 7:01 pm)
சேர்த்தது : MATHIARASAN
பார்வை : 54

மேலே