......ஏன் அமைதியாய்?.....

மடைதிறந்த மனது,
அங்குமிங்கும் ஓடியாடி,
அட்டகாசம் செய்தது !
சிறையிருந்துவிடுபட்ட,
ஒரு பறவையைப்போல !
ஆட்கொண்ட உற்சாகத்தின்,
காரணமான நீயோ,
ஏன் அமைதியாய் அமர்ந்தபடி?
திருவிழா காணும் அம்மனே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (23-Sep-13, 7:01 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 49

மேலே