பயணம்
அளவோடு சிரித்தால் தான் புன்னகையும் ரசிக்கப்படும்
அர்த்ததோடு அழுதால் தான் கண்ணீரும் மதிக்கப்படும்
உன்னோடு வாழ்ந்தால் தான் என் வாழ்க்கை புனிதப்படும் இல்லை என்றால் என் உடல் இந்த மண்ணில் விதைக்படும்
*******************கிருஷ்ணா****************