பெண்ணே ...

பெண்ணே
நீ தரை பார்த்து நடப்பதை
நிறுத்திகொள்....
ஒரு நாள் என்
கல்லறையில் நீ
தடுக்கி விழ வேண்டியிருக்கும்...

எழுதியவர் : karthik gayu (25-Sep-13, 12:43 pm)
Tanglish : penne
பார்வை : 143

மேலே