முத்தம்

கண்ட கனவை கலைத்து விட்டேன்...
பேசிய பேச்சை மறந்து விட்டேன்...
பார்த்த பார்வையை நிறுத்தி விட்டேன்...
உன்னுடன் சுற்றிய நாட்களை
நினைவிலிருந்து நீக்கி விட்டேன்...

ஆனால்
உன் இதழ் வார்த்த முத்தத்தின்
ஈரம் மட்டும்
காயாமல் உன் நினைவை
கசித்து கொண்டு இருக்கிறது !!!

எழுதியவர் : ஜுபைடா (25-Sep-13, 5:57 pm)
சேர்த்தது : காயத்ரி
Tanglish : mutham
பார்வை : 100

மேலே