பூக்கள்

மௌனம் கொள்கிறது
உலக அமைதிக்காகவா?
மெல்ல சிரிக்கிறது
கொல்லைக்கொல்லவா?
வாசம் கொள்கிறது
சுவாசம்கொள்ளவா?

எழுதியவர் : maha kasinathan (25-Sep-13, 6:50 pm)
சேர்த்தது : Maha kasinathan
Tanglish : pookal
பார்வை : 54

மேலே