ஏ - மாற்றம்

அவளோடு பேச
காசை சுண்டினேன்
விழுந்தது - பூ
அடுத்தவன் மடியில்!

எழுதியவர் : அருள் ராம் (25-Sep-13, 7:03 pm)
சேர்த்தது : arul ram
பார்வை : 136

மேலே