நேர்மறை நினைவுகள்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

திருக்குறளுக்கு விளக்கம் எழுதினேன்

எழுத மறுத்த பேனாவை

தெளித்துப் பார்த்தேன் உதறி உதறி......

சிதறிய மைத் துளிகள்.......

விண்ணில் பறக்கும் பலூன்கள்.......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Sep-13, 4:08 am)
பார்வை : 73

மேலே