சுதந்திரம்

நம் தேசியக்கொடிக்கும் சுதந்திரம் காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டுமே

சுதந்திரம் என்ற வார்த்தையில் "தந்திரம்" அடங்கி இருப்பதால் நம் அரசியல் வியாதிகள் தந்திரம் செய்தே பிழைக்கின்றார்

எழுதியவர் : arsm1952 (26-Sep-13, 12:16 pm)
சேர்த்தது : arsm1952
Tanglish : suthanthiram
பார்வை : 54

மேலே