அம்மா அம்மா தான் !

"உள்ள சொந்தம் எல்லாமே
சும்மா சும்மா தான்!

"உண்மையான சொந்தம் -உன்
அம்மா அம்மா தான் !"

எழுதியவர் : (15-May-10, 6:52 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 981

மேலே