காதல் விதி இதுவோ ...?

பெற்றோர் காதலிக்கலாம்
பிள்ளைகள் காதலித்தால்
கேட்டுவிடுவார்கள் -இதுதான்
காதல் வழக்காரோ ...?

எழுதியவர் : கே இனியவன் (26-Sep-13, 5:50 pm)
பார்வை : 164

மேலே