தூங்க வேண்டியதுதான்!”

தூங்கிக்கொண்டிருந்த புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பிவிட்டான்…”
“இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா?”
“சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்க வேண்டியதுதான்!”

எழுதியவர் : ருஷந்த் (26-Sep-13, 8:44 pm)
சேர்த்தது : ருசாந்தன்
பார்வை : 83

சிறந்த நகைச்சுவைகள்

மேலே