சிரிப்பு வருது தளம் 01

மன்னா! அரசாங்க ரகசியத்தை இந்த ஒற்றன் அறிந்து கொண்டான்…”
“நான் சமையலறையில் மகாராணிக்கு உதவியாக காய்கறி அரிந்துகொண்டிருந்ததை இவன் பார்த்துவிட்டானா…?”

எழுதியவர் : ருஷந்த் (26-Sep-13, 8:45 pm)
சேர்த்தது : ருசாந்தன்
பார்வை : 77

மேலே