மரண தண்டனை ...

உன் சிரிப்புக்காக ஏங்கி
உன் பார்வைக்காக வாடி
உயிர் விடும் உன்னதம்
என் ஒரு தலை காதல் ...
ஒரு மரணதண்டனை ....

எழுதியவர் : karthik gayu (27-Sep-13, 2:56 pm)
Tanglish : marana thandanai
பார்வை : 123

சிறந்த கவிதைகள்

மேலே