என் நாட்கள்...
தட்டுதடுமாறி தவழ்ந்திடும் என் நாட்கள்,
தட்டிகொடுக்கும் உன் கைகளை தேடி
விட்டுகொடுக்க முடியாத உறவின் பாலதில்
கட்டி அணைத்த உன் அன்பில் பலத்தில்
எட்டி பிடிக்க நினைக்கிறது நி பக்கம் இருந்த நாட்களை...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
