பின் தொடரும் காதல் கிதங்கள் ...P1
ஆண்:
வா...என்று....சொன்னபோது வார்த்தை இல்லைய...
என் நேஞ்சதில் இன்று தொல்லைய.....
பெண்:
கண்ணல்ல பார்த்து பார்த்து பூக்க வைக்கிறாய்
என் பூக்களில் வாசம் சேர்க்கிறாய்....
ஆண்:
உன் கைகள் கோர்க்க தாநெ... என் உள்ளம் சொல்லுது....எந்தன் உல்உர காதல் பூக்குது...
பெண்:
நில் என்ன்று சொன்ன பொழுத காத்து இருக்கிறான்.....
எந்தன் நேரன்கள் ஓட வில்லைய.....

